shadow

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று கொழும்புவில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 262 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்ததாக பேட்டிங் செய்த இந்திய அணி 36.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக தொடக்க ஆட்டக்காரர் பிரித்திவ் ஷா தேர்வு செய்யப்பட்டார்

ஸ்கோர் விபரம்:

இலங்கை: 262/9 50 ஓவர்கள்

சாமிகா கருணரத்னே: 43
தசன் ஷனகா: 39
சாரித் அஸ்லாங்கா: 38

இந்தியா: 263/3 36.4 ஓவர்கள்

ஷிகர் தவான்: 86
இஷான் க்‌ஷான்: 59
பிரித்திவ் ஷா: 43

ஆட்டநாயகன்: பிரித்திவ் ஷா
அடுத்த போட்டி: ஜூலை 20