shadow

முதல் ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா பேட்டிங்

இந்திய, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகள் இன்’று தொடங்கிய நிலையில் இன்று சிட்னியில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது.

சற்றுமுன் வரை ஆஸ்திரேலியா அணி 23 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 108 ரன்கள் அடித்துள்ளது. குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டையும், புவனேஷ்குமார் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

கேப்டன் பின்ச் 6 ரன்களிலும், கேர்ரி 24 ரன்களிலும் அவுட் ஆகிய நிலையில் கவாஜே 47 ரன்களுடனும், மார்ஷ் 29 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

Leave a Reply