முதல்வர் உடல்நிலை எதிரொலி: வெறிச்சோடியது அண்ணா சாலை.

anna1

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து தவறான தகவல் கடந்த சில நிமிடங்களுக்கு முன் வெளியானதால் சென்னை நகரமே பதட்டமடைந்தது.

குறிப்பாக எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சென்னை அண்ணா சாலை சற்று முன் வெறிச்சோடியது. ஒருசில வாகனங்கள் மட்டுமே ஓடின. அதுவும் இன்னும் சில நிமிடங்களில் குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

anna

Leave a Reply