பிக்பாஸ் புகழ் மீராமிதுன் இறந்துவிட்டதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மிராமிதுன் இறந்துவிட்டதாகவும், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த விசாரணையும் ஆரம்பமாகிவிட்டதாகவும் அவரது டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் எந்த ஊடகங்களிலும் இதுகுறித்த செய்திகள் வெளிவரவில்லை என்பதால் ஒன்று மீராவே விளம்பரத்திற்கு பதிவு செய்திருக்கலாம் அல்லது ஹேக்க்டர்களின் கைவரிசையாக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் இதுகுறித்து கருத்து கூறி வருகின்றனர்.
meera mitun passed away postmortem and investigation is started RIP
— Thamizh Selvi Mani (@meera_mitun) September 11, 2020
Leave a Reply
You must be logged in to post a comment.