இன்று சென்னையில் எவ்வளவு?

சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதை அடுத்து சென்னையிலும் சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகள் உயர்ந்தது. சென்னையில் இன்று பெட்ரோலின் விலை ரூ 84.73 ஆகும்

ஆனால் அதே நேரத்தில் டீசல் விலை உயரவில்லை என்பதும், சென்னையில் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் விலையேறி வருவது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

Leave a Reply