மீண்டும் விக்ரம் லேண்டர் மட்டும் அனுப்பப்படுமா? மயில்சாமி அண்ணாதுரை

கடந்த மாதம் இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2ல் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் கடைசி நிமிடத்தில் திடீரென தகவல் தொடர்பை இழந்தது. இதனை மீண்டும் இயக்க வைக்க இஸ்ரோவும் நாசாவும் பெரும் முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் விக்ரம் லேண்டர் மட்டும் அனுப்பப்படுமா? என்று விஞ்ஞானிகள் மத்தியில் கேள்வி எழுந்தது

இந்த நிலையில் விக்ரம் லேண்டரை மட்டும் மீண்டும் அனுப்புவது விவாதத்திற்குட்பட்டது என்றும், சந்திரயான்-2 முழுமையாக வெற்றி பெறாவிட்டாலும் ஆர்பிட்டர் இயங்கி வருகிறது என்றும், விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் முடிவடைந்தது என்றும் இனி அதை பயன்படுத்த முடியாது முடியாது என்றும் – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Leave a Reply