shadow

பொதுமக்கள் மின் கட்டணம் சந்தேகங்கள், புதிய மின்‌ இணைப்பு தகவல்கள், மின்னழுத்த ஏற்ற / இறக்கம். உடைந்த மின் கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகள், பழுதடைந்த மின்‌ பெட்டிகள், ஆபத்தான மின்மாற்றிகள் மற்றும் மின்தடை குறித்த தகவல் / புகார்களுக்கு #மின்னகம் மைய எண் 94987 94987 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும், இந்த சேவை மையம் 24 மணி நேரமும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.