திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது ஏற்கனவே அறிந்ததே

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட6 தொகுதிகள் எவை எவை என தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளன

இது குறித்து திமுக தலைவர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் போட்டியிடுமாறு தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது; அந்த ஆறு தொகுதிகளில் விவரங்கள் பின்வருமாறு: திருப்பரங்குன்றம், கந்தர்வகோட்டை, திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர், கீழ்வேளூர்

Leave a Reply