மாணவி சஹானாவுக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு

மின்சாரமில்லாத, கஜா புயலில் விழுந்த குடிசை வீட்டில் வாழ்ந்து கொண்டு மன உறுதியோடு படித்து, நடந்து முடிந்த ப்ளஸ் டூ தேர்வில் 600 க்கு 524 மதிப்பெண் பெற்றுள்ளார் தஞ்சாவூர் பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த மாணவி சஹானா.

இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் மற்ற மாணவர்களுக்கு இவர் ஒரு வழிகாட்டி’ என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

Leave a Reply