shadow

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது

நேற்று 5-வது நாள் போட்டியில் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியாவுக்கு இருந்தது ஆனால் நேற்றைய தினம் மைதானத்தில் மழை பெய்ததால் ஒரு பந்து பேசப்படவில்லை

இதனை அடுத்து போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது. மழை காரணமாக இந்தியா தனது வெற்றியைப் பறிகொடுத்தது இந்திய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 183/10

ரூட்: 64
பெயர்ஸ்டோ: 29
சாம் கர்ரன்: 27

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 278/10

கே.எல்.ராகுல்: 84
ஜடேஜா: 56
பும்ரா: 28

இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 303/10

ரூட்: 109
பெயர்ஸ்டோ: 30
சாம் கர்ரன்: 32

இந்தியா 2வது இன்னிங்ஸ்: 52/1

கே.எல்.ராகுல்: 26 அவுட்
ரோஹித் சர்மா: 12 நாட் அவுட்
புஜாரா: 12 நாட் அவுட்