shadow

மர்மமான முறையில் மரணம் அடையும் ஆபாச நடிகைகள்: அதிர்ச்சி தகவல்

கனடா நாட்டை சேர்ந்த ஆகஸ்ட் அமீஸ் என்ற ஆபாச நடிகை கடந்த வாரம் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும் விசாரணையில் இன்னும் உறுதி செய்யவில்லை

இந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த 31வயது யூரிஜான் பெல்ட்ரான் என்ற ஆபாச நடிகை மர்மமான முறையில் தனது வீட்டின் படுக்கையில் மரணம் அடைந்துள்ளார். அவரது படுக்கையில் போதை மாத்திரைகள் அதிகம் இருந்ததால் அதிகளவு போதை மாத்திரைகளை அவர் உட்கொண்டதால் மரணம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆபாச நடிகைகள் தொடர்ந்து மர்மமான முறையில் மரணம் அடைந்து கொண்டே வருவது அதிர்ச்சி அளித்து கொண்டே வருவதாக திரையுலகினர் கருத்து கூறி வருகின்றனர்

Leave a Reply