மரணம் அடைவதற்கு சில நிமிடங்களுக்கு எடுக்கப்பட்ட ரித்தீஷின் புகைப்படம்

நடிகரும் முன்னால் எம்பியுமான ஜே.கே.ரித்திஷின் மறைவு திரையுலகினர்களை அதிர்ச்சி அடைய செய்தது. அவர் மரணம் அடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அமைச்சருடன் இருந்த புகைப்படத்தை பார்க்கும்போது அவர் மறைந்ததை நம்பவே முடியவில்லை என்று பலர் கூறி வருகின்றனர்.

மாரடைப்பு வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் எடுத்த புகைப்படம் இது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுடன் தனது இல்லத்தில் உணவு உண்ட ரித்தீஷ் அதன் பின்னர் சில நிமிடங்களில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்

Leave a Reply