மக்கள் ஆதரவு எனக்கு போதும்: ரஜினி ஆதரவு குறித்து கமல்

ரஜினி ஆதரவை மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் கேட்ட கமல்ஹாசன், அவருடைய ஆதரவு கிடைக்காததால் ‘சீச்சி இந்த பழம் புளிக்கும்’ என்ற வகையில் ‘எனக்கு மக்கள் ஆதரவு இருக்கின்றது, அதுபோதும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினியை என் பாதி வாழ்க்கையில் தான் தெரியும், மக்களை 4 வயதில் இருந்து தெரியும், மக்கள் வருகிறார்கள் அது போதும் என்றும் ரஜினி ஆதரித்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்

என்னை ஆதரிப்பதாக ரஜினிதான் வெளிப்படுத்த வேண்டுமே தவிர, திரும்ப திரும்ப நான் கேட்கக்கூடாது என்றும் கமல் ஒரு கேள்விக்கு பதிலளித்தார்

Leave a Reply