மகேஷ்பாபுவுக்கு வில்லியாக விஜயசாந்தி?
அரசியலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த நடிகை விஜயசாந்தி தற்போது மீண்டும் திரையுலகிற்கு திரும்பியுள்ளார்.
மகேஷ்பாபு நடிப்பில் அனில் ரவிபுடி இயக்கி வரும் படம் ஒன்றில் நெகட்டிவ் கேரக்டரில் விஜயசாந்தி நடிக்கவுள்ளாராம். நெகட்டிவ் கேரக்டர் என்றாலும் வில்லி போல் இல்லாமல் சமுதாயத்திற்கு நல்லது செய்யும் கெட்டவர் என்ற வேடத்தில் நடித்து வருகிறாராம்
மகேஷ்பாபு, ராஷ்மிகா மந்தனா, ஜெகபதிபாபு, விஜயசாந்தி, உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை அனில் ரவிபுடி இயக்கி வருகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை தில்ராஜூ தயாரித்து வருகிறார்.
Leave a Reply
You must be logged in to post a comment.