மகேந்திரன் மறைவிற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல்

இயக்குனர் மகேந்திரன் இன்று காலை காலமானதை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளையராஜா, பாரதிராஜா, பாக்யராஜ் உள்பட பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிஅம தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

Leave a Reply