போட்டியில் இருந்து விலகியதா ஜிவி பிரகாஷ் படம்?

செப்டம்பர் 6ஆம் தேதி தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா’, ஆர்யாவின் ‘மகாமுனி’ ஜிவி பிரகாஷின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை மற்றும் யோகிபாபுவின் ‘ஜாம்பி ஆகிய படங்க்ள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ், சித்தார்த் நடிப்பில் சசி இயக்கிய ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படம் ஒருவாரம் தள்ளிப்போக வாய்ப்பு என தகவல் வெளிவந்துள்ளது. இந்த படம் செப்டம்பர் 13ல் ரிலீஸ் ஆகலாம் என்றும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply