shadow

பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வுக்கு ஹால் டிக்கெட்டை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.

நாளை தொடங்கும் மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட்டை //acoe.annauniv.edu -ல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவித்துள்ளது.