பொறியியல் படிப்பில் சேர தகுதியில் திடீர் மாற்றம்: மாணவர்களிடையே பரபரப்பு

பொறியியல் படிப்பில் சேர வேண்டிய தகுதி குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை ஏ.ஐ.சி.டி.இ. அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதுவரை பொறியியல் படிப்பில் சேர்ந்து படிக்க இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற தகுதி இருந்தது

ஆனால் இனிமேல் பொறியியல் படிப்பில் சேர வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை என்றும் இந்த ஆண்டு முதல் இது அமலுக்கு வரும் என்றும் ஏ.ஐ.சி.டி.இ. அதிரடியாக அறிவித்துள்ளது

மேலும் பொறியியல் படிப்பில் சேர கணிதம் உயிரியல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து இருந்தால் கூட படிக்கலாம் என்றும் அறிவித்துள்ளதால் மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply