பொறியியல் தரவரிசை பட்டியல் தேதி திடீர் மாற்றம்

பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடுவது தள்ளிப்போவதால், கலந்தாய்வு தேதிகளும் தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

ஜூன் 20 ம் தேதி நடக்க இருந்த சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வேறு தேதிகளுக்கு மாற்றப்பட உள்ளதாகவும், புதிய கலந்தாய்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply