இதுவரை வெளிவராத தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே இந்த படம் சூப்பர்ஹிட் ஆகிய நிலையில் ரஜினியை ஒரு ரசிகனின் பார்வையில் கார்த்திக் சுப்புராஜ் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மனைவி ஒரு சிறிய கேரக்டரில் நடித்துள்ள தகவ்லை தற்போது நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர்

வார்டனாக பொறுப்பேற்க வரும்போது அவருக்கு அப்பாயின்மென்ட் ஆர்டரை கொடுக்கும் ஒரு பெண்தான் கார்த்திக் சுப்புராஜின் மனைவி என்று நெட்டிசன்கள் நீண்ட தேடலுக்குப் பிறகு தற்போது கண்டுபிடித்துள்ளனர் இதனை அடுத்து என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மனைவியும் நடித்திருக்கிறாரா? என்று அனைவரும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply