‘பேட்ட’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி என்ற பகுதியில் நடைபெற்று வரும் நிலையில் சில நிமிடங்களுக்கு முன் இந்த படத்தின் செகண்ட்லுக் வெளியாகியுள்ள இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய போஸ்டரில் ரஜினிகாந்த் வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை காஸ்ட்யூமில் விபூதி , குங்குமம் வைத்து அமைதியான குடும்பத்தலைவர் போல் காட்சி தருகிறார்.
இதற்கு முன் வெளிவந்த போஸ்டரில் ரஜினியின் தோற்றம் ஆக்ரோஷமாக இருந்த நிலையில் இந்த போஸ்டர் முற்றிலும் வித்தியாசமாக குடும்பத்தலைவர் போன்ற தோற்றத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.