shadow

5 மாநில தேர்தலுக்கு பிறகு கிட்டத்தட்ட தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 97.19 ரூபாய் என இருந்தது. இன்று பெட்ரோல் விலை 24 காசுகள் உயர்ந்து லிட்டர் பெட்ரோல் 97.43 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

நேற்று டீசல் லிட்டர் 91.42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று டீசல் விலை 22 காசு அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் 91.64 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது