புரோ கபடி போட்டி: தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி

புரோ கபடி போட்டி 2019ல் நேற்று தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் மோதிய தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது.

தமிழ் தலைவாஸ் அணி 39 புள்ளிகளும், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 26 புள்ளிகளும் பெற்றதை அடுத்து 13 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது

அதேபோல் நேற்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் குஜராத் அணி பெங்களூரு அணியை 18 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது

Leave a Reply