வங்க கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வங்க கடலில் நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல தற்போது இலங்கை திருகோணமலையில் இருந்து 530 கி.மீ. தொலைவில் உள்ளது

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 24 மணிநேரத்தில் புரேவி புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த புரேவி புயல் நாளை மாலை அல்லது இரவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது

Leave a Reply