அதிர்ச்சியில் தொண்டர்கள்

புதுச்சேரி பாஜக செயலாளர் மகேந்திரனுக்கு கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது

இந்த பரிசோதனையின் முடிவில் புதுச்சேரி பாஜக செயலாளர் மகேந்திரனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது

இதனையடுத்து புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகேந்திரன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் புதுவை மாநில செயலாளர் மகேந்திரனுக்கு கொரோனா என்பதால் புதுவை பாஜக அலுவலகம் மூடப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது

Leave a Reply