shadow

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழக சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில் கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்படுமா என மக்கள் எதிர்பார்க்கின்றன

கோவில்பட்டி கோட்டத்தில் 5 வட்டங்கள் உள்ளன. தேர்தலின் போது அனைத்து வேட்பாளர்களும் கோவில்பட்டி மாவட்டம் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்த நிலையில், அறிவிப்பு வெளியாகுமா என மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.