நேற்று தேவர் குருபூஜைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்றதை அடுத்து ’கோபேக் ஸ்டாலின்’ என்ற ஹேஷ்டேக் தமிழகத்தில் ட்ரெண்ட் ஆனது

இதற்கு பதிலடியாக முக ஸ்டாலினுக்கு ஆதரவாக ஒரு ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது அதன் பின்னர் அது குறித்து ஆராய்ந்த போது அந்த ஹேஷ்டேக் பீகாரில் இருந்து டிரெண்ட் செய்யப்பட்டது என தெரிய வந்துள்ளது

திமுகவுக்காக பணி செய்துவரும் பிகே குரூப்புகள் தான் பீகாரில் இருந்து இந்த ட்ரெண்டை ஏற்படுத்தி உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் டிரெண்ட் ஆக முடியாத ஒருவர் எப்படி தமிழகத்தில் முதல்வராக முடியும் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

Leave a Reply