பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்திற்கு தடை: தேர்தல் ஆணையம் அதிரடி

பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தடை இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த படத்தை திரையிட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது,.

தேர்தல் நேரத்தில் எந்த அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தையும் வெளியிட கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்ப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

முன்னதாக இந்த படம் ஏப்ரல் 11ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் தடையால் இந்த படம் தேர்தல் முடிந்தபின்னரே வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply