shadow

பிரபல ஹாலிவுட் நடிகரின் மகள் திருமணம்

பிரபல ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னருமாஆன அர்னால்டு மகள் கேதரின் தனது நீண்ட நாள் காதலரை விரைவில் திருமணம் செய்யவுள்ளார். 29 வயதான கேதரின் ஒரு எழுத்தாளர் என்ப்து குறிப்பிடத்தக்கது

கேதரின் காதலரும் ஒரு நடிகர் தான். 39 வயது கிறிஸ் பிராட் என்ற அவர் பல படங்களில் நடித்துள்ளார். கேதரினுடன் திருமணம் குறித்து கிறிஸ்ட் பிராட் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

இனிமையான கேதரின், உன்னை மணந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். உன்னுடன் வாழப்போவதில் பெருமை அடைகிறேன். நாம் நமது வாழ்க்கையை இங்கிருந்து தொடங்கலாம்” என கூறியுள்ளார்.

Leave a Reply