பிரதமர் வேட்பாளர் அமித்ஷாவா? நிதின்கட்காரியா?

பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் பதவியை ஏற்க கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாஜக ஆட்சி அமைத்தால் நிதின்கட்காரி பிரதமர் ஆகலாம் என்ற கருத்து நிலவி வருகிறது.

ஆனால் பிரதமர் பதவி தனது கையை விட்டு போனாலும் பரவாயில்லை, நிதின்கட்காரி பிரதமர் ஆகக்கூடாது என்று மோடி காயை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது

இதனையடுத்து அவர் அமித்ஷாவை பிரதமராக்க காயை நகர்த்தி வருவதாகவும், ஆனால் இதற்கு ஒருசில கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply