பிரச்சனை முடிந்தது: அயோக்யா இன்று ரிலீஸ்


விஷாலின் ‘அயோக்யா’ திரைப்படம் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி எதிர்பாராத சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று பகல் முழுவதும் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து மாலையில் உடன்பாடு ஏற்பட்டது. விஷால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய ரூ.1 கோடி கொடுத்து உதவியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் இன்று முதல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஷால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Leave a Reply