பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசன்: நான்கு நெகிழ வைக்கும் குறும்படங்கள்

பிக்பாஸ் வீட்டில் தற்போது ஃபைனல் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் இன்று போட்டியாளர்களை ஆச்சரியப்படுத்தும் அளவில் கமலஹாசனை பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று பைனலுக்கு தகுதி பெற்ற போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள் கூறினார்

மேலும் போட்டியாளர்க்ள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அவர்கள் பாணியில் ஒரு கவிதையை எழுதி அதை ஒரு பிரேம் போட்டு ஒவ்வொருவரும் கையில் கொடுத்தார்

இந்த கவிதையை வாங்கிய போட்டியாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது

மேலும் பைனல் போட்டியாளர்கள் நால்வருக்கும் தனித்தனியாக ஒவ்வொரு குறும்படங்களை போட்டு காட்டினார் அந்த குறும்படத்தில் போட்டியாளர்களின் உறவினர்கள் நண்பர்கள் நெகிழ்ச்சியுடன் பேசினர்.

Leave a Reply