பிகிலை நெருங்கியது டிவி சீரியல் ‘நாயகி’: விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

கடந்த வாரம் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தின் ஆடியோ விழா நடைபெற்றது. விஜய்யின் குட்டிக்கதை உள்பட பல சுவாரஸ்யமான விஷயங்களை கொண்ட இந்த நிகழ்ச்சி டிஆர்பியில் எகிரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பிகில் ஆடியோ விழாவுக்கு கிடைத்த பார்வையாளர்களின் எண்ணிக்கையை சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நாகினி’ தொடர் நெருங்கிவிட்டது. இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் மிகக்குறைந்த வித்தியாசமே இருந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிகில், நாகினியை அடுத்து செம்பருத்தி, மற்றும் கல்யாண வீடு ஆகிய சீரியல்களுக்கு அதிக பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply