shadow

பாரத ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SBI-logo-jpgமுன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் மும்பையிஸ் நிரப்பப்பட உள்ள 33 சிறப்பு அதிகாரி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: CRPD/SCO-IT/2016-17/08

பணி: Vice President – 03

பணி: Product Development Manager – 03

பணி: Senior Manager – 03

பணி: Manager – 04

பணி: Assistant Vice President (Servicing) – 01

பணி: Assistant Vice President (Customer Experience) -03

பணி: Assistant Vice President (B2c Market place Acquisition) – 12

பணி: Assistant Vice President (B2b Fulfillment) – 02

பணி: Assistant Vice President (B2C Fulfillment) – 02

சம்பளம்: மாதம் ரூ.42,020 – 51,490

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரு.100. இதனை இணையதள மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.09.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 10.09.2016

மேலும் தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sbi.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply