shadow

பாரதிய ஜனதா கட்சியின் இணையதளம் முடக்கம்

பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே இருப்பதால் தேர்தல் பிரசாரத்தில் அந்தந்த கட்சிகளின் இணையதளம் முக்கிய பங்கு வகித்து வருகின்றன

இந்த நிலையில் பாஜக அதிகாரப்பூர்வமான இணையதளமான //www.bjp.org என்ற இணையதளம் இன்று திடீரென முடக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பரபரப்பு உள்ள சூழ்நிலையில் பாஜக இணையதளம் முடக்கப்பட்டுள்ளது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Leave a Reply