தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து வேட்பாளர்கள் யார் யார் என்பதை முடிவு செய்ய டெல்லியில் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது

பிரதமர் மோடி தலைமையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்

இதனை அடுத்து தமிழகம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று இரவு அல்லது நாளை அறிவிக்கப்படும் என தெரிகிறது

Leave a Reply