பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின் சிவாஜிகணேசனுடன் முதல் மரியாதை ரஜினியுடன் பாயும்புலியி கமல்ஹாசனுடன் காதல் பரிசு பிரபுவுடன் ராஜகுமாரன் உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் ராதா

இந்த நிலையில் நேற்று அமித்ஷா முன்னிலையில் அவர் ராதா பாஜகவில் இணைந்து கொண்டார். இதனை அடுத்து அவர் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

அதுமட்டுமின்றி நேற்று அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் நடிகர் தேவன் அவர்களும் பாஜகவில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே குஷ்பு கவுதமி காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலர் பாஜகவில் இணைந்து உள்ளனர் என்பது தெரிந்ததே

Leave a Reply