அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றிய விமான பாதுகாப்பு முகமை

பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விமானங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றிய விமான பாதுகாப்பு முகமை அதிரடியாக அறிவித்துள்ளது

இந்த தடை 6 மாதத்திற்கு இருக்கும் ஆறு மாதங்கள் கழித்து நிலைமையை பொறுத்து இந்த தடை நீக்கப்படுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றிய விமான பாதுகாப்பு முகமை அறிவித்துள்ளது

பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 860 விமான ஓட்டிகளில் 160 பேரின் ஓட்டுநர் உரிமம் போலி என தெரியவந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தடை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply