shadow

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த பிரதமருக்கு விஜயகாந்த் வாழ்த்து!

பாகிஸ்தான் நாட்டிற்கு பதிலடி தரும் வகையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது பாராட்டுக்குரியது. சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுத்த இந்திய விமானப்படைக்கும், பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கும் தேமுதிக சார்பில் எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த தாக்குதலுக்கு ரஜினி, கமல் ஆகியோர் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply