ஸ்டெம்புக்கள் பறந்ததால் பரபரப்பு
இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட் அணியின் பவுலர் யார்க்கர் பந்து வீசியதில் ஸ்டம்புகள் பறக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து கவுண்ட்டி அணியான யார்க்ஷயர் என்ற அணியை சேர்ந்த மேத்யூ ஃபிஷர் என்ற பந்துவீச்சாளர் ஸ்லோ இன்ஸ்விங் யார்க்கரை வீசினார். அப்போது அந்த பந்தை தடுக்க முயன்ற டர்ஹாம் அணியின் பேட்ஸ்மேன் தவறி கீழ விழ, அதனால் இரண்டு ஸ்டம்புகள் காற்றில் பறந்தன.
இந்த ஸ்லோ யார்க்கர் பந்தை யார்க்ஷயர் கவுண்ட்டி அணி தன் டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளது.
இதற்கு முன்னர் கபில்தேவ் வீசிய யார்க்கருக்கு இணையாக இந்த யார்க்கர் கிரிக்கெட் உலகில் பேசப்பட்டு வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.