பள்ளி பேருந்தை இயக்கும் தைரியமான பெண்

டிரைவர் என்றாலே அது ஆண்களுக்கான தொழில் என பலர் நினைத்து கொண்டிருந்தாலும் அதிலும் பெண்களில் ஒருசிலர் சாதனை செய்து கொண்டு வருகின்றனர் என்ற செய்திகள் அவ்வப்போது வெளியாவதுண்டு.

அந்த வகையில் மகாராஷ்டிராவில் ஒரு பெண் லாவகமாக பேருந்தை இயக்கி வருகிறார். அதிலும் அவர் இயக்குவது பள்ளி பேருந்து. சேலை கட்டி அவர் திறமையாக பேருந்தை ஓட்டும் அழகே தனி என அந்த பேருந்தில் பயணம் செய்யும் பள்ளி மாணவ, மாணவிகளும் அந்த பேருந்தில் தைரியமாக தங்கள் குழந்தையை அனுப்பும் பெற்றோர்களும் கூறியுள்ளனர். இந்த பெண்ணுக்கு ஒரு வாழ்த்தை தெரிவிப்போமா?

Leave a Reply