பல படங்களில் சிறப்பாக நடித்து சமுதாயத்திற்கு அறிமுகமானவர் உதயநிதி: தமிழக காங்கிரஸ் வாழ்த்து

இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திரைப்படத்துறையில் பல படங்களில் சிறப்பாக நடித்து தமிழ் சமுதாயத்திற்கு அறிமுகமான அவர் திமுக இளைஞரணி செயலாளராக நியமித்திருப்பதன் மூலம் இளைய சமூதாயத்தினரை ஈர்க்க கூடிய வாய்ப்பு அவருக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். அழகிரியின் முழு அறிக்கை இதோ:

Leave a Reply