பரபரப்பான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி! சொந்த மண்ணில் மும்பை தோல்வி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்றைய போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் ராஜஸ்தான் அணி வீரர்களின் அபார ஆட்டத்தால் அந்த அணி மும்பையை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

ஸ்கோர் விபரம்:

மும்பை: 187/5

டீகாக்: 81 ரன்கள்
ரோஹித் சர்மா: 47 ரன்கள்
ஹர்திக் பாண்ட்யா: 28 ரன்கள்

ராஜஸ்தான்: 188/6

பட்லர்: 89 ரன்கள்
ரஹானே: 37 ரன்கள்
சாம்சன்: 31 ரன்கள்

Leave a Reply