பரபரப்பான பஜாரில் கவர்ச்சி உடையில் த்ரிஷா! கண்டுகொள்ளாத பொதுமக்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய த்ரிஷா, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்து வருகிறார். ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், தனுஷ், சிம்பு, சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்ட த்ரிஷா, இப்போதும் பிசியாக உள்ளார்.

இந்த நிலையில் த்ரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகியுள்ளது. பரபரப்பான பஜாரில் அவர் நடந்து சென்றபோதும் ஒருவரும் அவரை கண்டுகொள்ளவில்லை என்பதால் இது வெளிநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிகிறது.

த்ரிஷா தற்போது கர்ஜனை, சதுரங்கவேட்டை 2, 1818, பரமபத விளையாட்டு போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply