shadow

பசு பாதுகாப்பு நல வரி: உபி முதல்வரின் முடிவால் மக்கள் அதிர்ச்சி

உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்தே பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் பசு பாதுகாப்பு நல வரி என 0.5% வரி மக்களிடம் வசூலிக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் இன்று முடிவு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும், ஏற்கனவே பல்வேறு விதமான வரிகளை செலுத்தி வரும் மக்களுக்கு இது கூடுதல் சுமை என்றும் கூறப்பட்டு வருகிறது.

 

Leave a Reply