shadow

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகி நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார்.

அந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக நயன்தாரா நடிப்பில் நடித்த ‘நெற்றிக்கண்’ என்ற படத்தைத் தயாரித்தனர். இப்படம் சற்று முன் ஓடிடி வெளியீடு பற்றி உறுதிபடுத்தியுள்ளனர்.

டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் படம் வெளியாக உள்ளது.