shadow

நீட் தேர்வுக்கு எதிராக இயக்குனர் பா ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கை தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஏற்கனவே நடிகர் சூர்யாவும் இதேபோல் தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வுக்கு எதிரான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது பா ரஞ்சித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: