கடந்தாண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 57.44% ஆக உயர்ந்துள்ளது மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வின் மீதான நம்பிக்கையை அளித்துள்ளது.

கடந்தாண்டு நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் 48.57% ஆக இருந்த நிலையில் நடப்பாண்டு 57.44% ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக மாணவர்களுக்கு அரசு ஏற்பாடு செய்துள்ள பயிற்சி மற்றும் பயிற்சி மையங்கள், மாணவர்களின் ஈடுபாடு ஆகியவைகளே நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க காரணங்களாக கூறப்படுகிறது

Leave a Reply