shadow

நிவேதாவின் கவர்ச்சி புகைப்படம்: இணையத்தில் வைரல்

‘ஒருநாள் கூத்து’, ‘டிக் டிக் டிக்’ போன்ற படங்களில் நடித்த நடிகை நிவேதா பேத்ராஜ், தற்போது வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி, விஜய் ஆண்டனியின் திமிறு பிடிச்சவன்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் நிவேதாவின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இன்று காலை முதல் இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படமும் ஒரு படத்திற்காக கொடுக்கப்பட்ட போஸ் என்று கூறப்படுகிறது.

Leave a Reply