shadow

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் புதிய கல்வி ஆண்டு தொடங்க உள்ள நிலையில் நாளை முதல் புதிய கல்வி ஆண்டு தொடங்குகிறது

பன்னிரண்டாம் வகுப்பு தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் இன்றி ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

எனவே மாணவர்கள் அனைவரும் நாளை முதல் அடுத்த வகுப்புக்கு செல்லாம். புதிய கல்வி ஆண்டுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.